Tag: Sandakozhi 1

சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய், சூர்யா என்று தகவல். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2005 ஆண்டு வெளியான திரைப்படம் சண்டக்கோழி. அதிரடி சண்டைக்காட்சிகளுடன் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின் விஷாலிற்கு ஜோடியாக நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருந்த இந்த திரைப்பட ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண், கஞ்சா கறுப்பு, சண்முகராஜன், மோனிகா, லால், போன்ற […]

Sandakozhi 1 3 Min Read
Default Image