Tag: #SanchanaNatarajan

கதாநாயகியாக நடிக்க ஆசை இருக்கு! வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும்…சஞ்சனா நடராஜன் எமோஷனல்!

நோட்டா , கேம் ஓவர் மற்றும் சர்ப்பட்ட பரம்பரை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சனா நடராஜன். இவர் தனுஷிற்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். ஆனால், படம் முழுவதுமாக அவர் ஹீரோயினாக நடித்திருக்கமாட்டார். அவருடைய காட்சி கொஞ்சம் தான் வரும். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கூட பழங்குடிப் பெண்ணாக நடித்திருப்பார். படம் பெரிய அளவில் வெற்றியை பெற்று அவருடைய கதாபாத்திரமும் […]

#JagameThandhiram 5 Min Read
sanjana natarajan