சிக்கிம் முன்னாள் முதல்வரான “Sanchaman Limboo” உடல் நிலை காரணமாக இன்று காலமானார். இந்நிலையில்,அவரது உடல் காங்டோக்கில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு. மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 73, இவரது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சஞ்சமான் லிம்பூ 15 ஜனவரி 1947 இல் பிறந்தார், அவர் சிக்கிம் சங்கம் பரிஷத் கட்சியில் இருந்து ஜூன் 17, […]