சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ இன் மூலம் பிரபலமான சனா கான் மீண்டும் தாயாகப் போகிறார். இவர் வேறுயாருமல்ல… சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜானு தான். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரே ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகை சனா 2021 நவம்பர் 21 அன்று, சூரத்தில் முஃப்தி அனஸ் சையத்தை மணந்தார். 2023 ஜூலை 5 அன்று, சனா தனது முதல் குழந்தையை வரவேற்றார். […]
சிலம்பாட்டம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சனாகான். மேலும் இவர் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.ஹிந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவந்தார். இந்நிலையில் அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதற்கு மவுனமாக இருந்த சனாகான். மெர்வின் லூயிஸின் பிறந்தநாளன்று அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலை உறுதி செய்தார். மேலும் தனது இன்ஸ்டாகிராமில் சனாகான், “உன்னைச் சந்திக்கும் வரை யாரையும் என்னால் […]
நடிகை சனா கான் பிரபலம இந்திய நடிகை. இவர் சிறந்த நடன கலைஞரும் கூட. நடிகை சனா கான் லேட்டஸ்ட் புகைப்படம். நடிகை சனா கான் பிரபலம இந்திய நடிகை. இவர் சிறந்த நடன கலைஞரும் கூட. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…,