கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர், ஆகாரா ஏரி அருகில் உள்ள பூங்கா ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகி கவிதா ரெட்டி, அவரை தாக்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட லைவ் வீடியோ மூலம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, காங்கிரஸ் நிர்வாகி கவிதா ரெட்டி என்பவர், என்னை தாக்கியதாக தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் என்னை சூழ்ந்துகொண்டதாகவும், போதைப்பொருள் சம்பவத்துடன் […]