தமிழ் சினிமாவில் ‘களரி ‘ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். தமிழை விட சம்யுக்தா மேனன் தெலுங்கி மலையாளம் ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அந்த அளவிற்கு தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், 28-வயதான நடிகை சம்யுக்தா மேனன் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை […]
கவிஞர் வைரமுத்து இதுவரை தமிழில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்களுக்கு மயங்காத ஆளே இருக்கமுடியாது என்றே கூறலாம். குறிப்பாக வைரமுத்து + ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத காவியம். இதனால் பல நடிகர்கள், நடிகைகள் வைரமுத்துவின் பாடல்கள் குறித்து புகழ்ந்து பேசுவது உண்டு. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் ஒரு நிகழ்ச்சியில் தனக்கு வைரமுத்து பாடல் வரிகளில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் […]