சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த சுந்தரபாண்டியன் படம் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியானது. இது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து சசிகுமார் இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரனே இயக்குகிறார். சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணி நாடோடிகள் 2 படப்பிடிப்பை மதுரையில் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் முடிவடைந்ததும் சுந்தரபாண்டியன்- 2 படமாக்கப்படவுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வேறு […]