கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ வெளியிட்ட செய்தியாளர் மேத்யூஸ் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆவணப்படத்தில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீதும் வழக்கு செய்துள்ளனர்.