Tag: Samuel Johnson

ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பிறந்த தினம் இன்று…!

ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  1709 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லிக்ஃபீல்டு என்ற இடத்தில் பிறந்தவர் தான் ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன். இவர் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இலக்கியத் திறனாய்வாளர், வாழ்க்கை வரலாற்றாளர் மற்றும் ஆசிரியராகவும் விளங்கியுள்ளார். ஜோன்சன் ஆக்சுபோர்டு பெம்புரோக் கல்லூரியில் பயின்ற இவர், பண உதவி கிடைக்காததால் தனது படிப்பை இடைநிறுத்தி அதன் பின்பு பாடசாலை ஆசிரியராக […]

- 3 Min Read
Default Image