ஐசிஐசிஐ டெபிட் / கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி சாம்சங் M51 வாங்குவோருக்கு ரூ.2000 தள்ளுபடி என அமேசான் அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அதிரடி ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி M51, இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், அமேசான் வலைத்தளத்தில் விற்கப்பட்டு வருகிறது. இதன் விலை, சாம்சங் M51 (6 ஜிபி + 128 ஜிபி) – ரூ.24,999 சாம்சங் M51 (8 ஜிபி + 128 ஜிபி) – […]
ஹை பட்ஜேட் முதல் லோ பட்ஜேட் முதல் தரமான போன்களை வெளியிட்டு வரும் சாம்சங் நிறுவனம், தற்பொழுது தனது சாம்சங் M51 மொபைலை வெளியிட்டுள்ளது. கொரியன் ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், சமீபத்தில் தனது சாம்சங் M31 வெளியிட்டது. அந்த ரக மாடல்கள் வெளியாகி, இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது சாம்சங் M51-ஐ அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு பேசுபொருளாக இருப்பது என்னவென்றால், இந்த மொபைலில் 7000 Mah செயல்திறன் கொண்ட பேட்டரி இருப்பது. […]