Samsung Galaxy A05s: சாம்சங் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன்கள் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது, சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. டிஸ்ப்ளே கேலக்ஸி ஏ05எஸ் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் உடன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் […]
சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் என்ற ஸ்மார்ட்போன்கள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பிலிப்பைன்ஸிலும் அறிமுகமாகியுள்ளது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி, தற்போது சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ05எஸ் ஆனது அக்டோபர் 18ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிஸ்ப்ளே கேலக்ஸி ஏ05எஸ் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் உடன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 […]
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி ஏ05 மற்றும் கேலக்ஸி ஏ05s என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஸ்மார்ட்போனின் விலை உட்பட சில அம்சங்களும் அடங்கும். ஆனால் இதில் இருக்கக்கூடிய ஒருசில அம்சங்கள் சாம்சங் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. சாம்சங் கேலக்ஸி ஏ05 டிஸ்ப்ளே […]