நோட், S என ஹை பட்ஜேட் முதல் A, M, முதல் லோ பட்ஜேட் வரை அதிரடியான போன்களை வெளியிட்டு வரும் சாம்சங் நிறுவனம், தற்பொழுது தனது புதிய F சீரியஸ் மொபைலை வெளியிட்டுள்ளது. கொரியன் ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், சமீபத்தில் தனது சாம்சங் M51, S20, Note 20, போன்ற மொபைல்களை வெளியிட்டது. அந்த ரக மாடல்கள் வெளியாகி, இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது தனது புதிய F சீரியஸ் ரக […]