அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்தது சாம்சங் கேலக்ஸி எஸ்9 , எஸ்9+(Samsung Galaxy S9 , S9+) ஸ்மார்ட்போன்கள்..!
சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்9 , எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் ஒரு புதுமை மிக்க கண்டுபிடிப்பு ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் கேமரா பற்றி அதிகம் பேசப்பட்டது. வெளியான பின்னர், . எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் கேமராக்களின், லோ லைட் ஷார்ட்ஸ், சூப்பர் ஸ்லோ- மோ வீடியோக்கள், ஏஆர் எமோஜிஸ் என பல காரங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஒரு முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் புகைப்படமானது சிறந்த முறையிலான […]