சென்னை : ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள், போராட்டம் நடத்தும் ஊழியர்கள் , சாம்சங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒரு தரப்பினர் சாம்சங் நிர்வாகம் கூறிய சலுகைகளை ஏற்றுக்கொண்டனர். மற்றொரு தரப்பினர் சிஐடியு […]
கேலக்ஸி ரிங் : சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு மோதிரத்தை வெளியிட்டுள்ளது, அதனது அம்சங்கள் மற்றும் விளைவிவரங்கள் பற்றி பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் புதிதாக பல அம்சங்கள் நிறைந்த வாட்ச், மொபைல் போன்கள், இதர கேட்ஜட்ஸ்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். அதன்படி நேற்றைய நாளில் சாம்சங் புதிதாக இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் எனப்படும் ஒரு புதிய மோதிரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் சாதாரணமாக அல்லாமல் நம்முடைய உடலின் ஆரோக்யத்தை கண்காணிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு : சாம்சங் […]
தென் கொரியா : உலகளவில் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தில், சம்பள உயர்வு கோரி சுமார் 28,400 ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தொடங்கி 55 ஆண்டுகளில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால், வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளாக போராட்டக்காரர்கள் புலம்பிக் கொண்டு வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய மெமரி சிப்ஸ் தயாரிப்பாளர்களான அந்நிறுவனத்தின் நிர்வாகம், ஜனவரி […]
Samsung Galaxy M15: சாம்சங் நிறுவனம் தனது Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனம் தனது M சீரிஸில் அடுத்த மாடலான Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். Galaxy M15 5G -இன் வடிவமைப்பு மற்றும் ஹார்ட்வேர் விவரங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் […]
Samsung Galaxy Book 4: சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 4 என்ற அசத்தலான லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி புக் 4 ப்ரோ, கேலக்ஸி புக் 4 360 மற்றும் கேலக்ஸி புக் 4 ப்ரோ 360 ஆகிய லேப்டாப்பின் வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி புக் 4 அறிமுகமானது. இருப்பினும், இந்த புதிய மாடல் லேப்டாப் அதற்கு முந்தைய தலைமுறைகளை போல் இல்லாமல் உருவாகியுள்ளது. […]
Samsung : சாம்சங் மொபைல் போன்களுக்கு தனி பயனர்களும் ரசிகர்களும் இருக்கும் நிலையில் சாம்சங்கின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்களும், பயனர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போது, சாம்சங் அவர்கள் உருவாகும் ஸ்மார்ட்வாட்சின் வெளிப்புற டிசைனை மாற்ற உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. Read More :- போனிலே பக்கவா எடிட் பண்ணனுமா? உங்களுக்கான தரமான 3 ஆப்ஸ் இதோ! சாம்சங் தற்போது, அறிமுகம் செய்து கொண்டிருக்கும் வட்ட வடிவிலான வெளிப்புற தோற்றத்தை சதுர வடிவாக மாற்றுவதற்கு நிறுவனம் […]
Samsung Galaxy F15 : சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான கேலக்ஸி F15 5G சீரிஸ் என்ற பட்ஜெட் பிரண்ட்லி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தனது புது புது சாதனங்களை தொடர்ந்து வெளியிட்டு, சர்வதேச சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. அதில், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் அதிகளவு ஈடுபட்டு வரும் சாம்சங், தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக […]
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் அணியக்கூடிய ஸ்மார்ட் மோதிரத்தை பார்சிலோனாவில் உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் என்ற நிகழ்வில் வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியாவில் நடந்த கேலக்ஸி எஸ் 24 சீரியஸ் வெளியிட்டு நிகழ்வில் கேலக்ஸி மோதிரம் கிண்டலுக்கு உள்ளான நிலையில், தற்போது முதல் முறையாக பொது வெளியில் காண்பிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது. இந்த டெக்னலாஜி உலகில் டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி போன்ற பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட […]
சாம்சங் தனது பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் எஃப்இ ஆகியவை கேலக்ஸி எஸ்24 சீரியஸ் ஸ்மார்ட்போனுடன் இணைக்கும்போது செயற்கை நுண்ணறிவு (Galaxy AI) தொழில்நுட்பம் மூலம் நேரடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுவந்துள்ளது. சாம்சங்கின் Galaxy AI அம்சங்கள் இப்போது அந்த நிறுவனத்தின் பல சாதனங்களில் வர தொடங்கியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் பட்ஸ் எஃப்இ ஆகியவற்றிற்கு மென்பொருள் புதுப்பிப்பை வழங்கியுள்ளது. இது […]
2024 குடியரசு தின விழாவை முன்னிட்டு, சாம்சங் (Samsung) நிறுவனம், இந்தியா கிராண்ட் ரிபப்ளிக் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த அதிரடி தள்ளுபடி ஆஃபரில் தனது சொந்த தயாரிப்புகளான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என பல்வேறு மின்னணு சாதனங்கள் மீது ஆஃபர்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, Galaxy ஸ்மார்ட்போன்கள் மீது 57% மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 14 ஸ்மார்ட்போன்கள் மீது 57% வரை தள்ளுபடியில் பெற்று கொள்ளலாம். Galaxy ஸ்மார்ட்போன்கள்: Galaxy […]
2024 பொங்கல் ரேஸில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய சீரியஸை களமிறங்குகிறது. ஐபோன், ஒன்பிளஸ், ஐக்யூ, விவோ உட்பட இதுவரை வெளியான அனைத்து பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலடியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 17-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம்சங் தனது சமீபத்திய முதன்மை சாதனங்களை Galaxy […]
ஆப்பிள் தயாரிப்புகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த குழு (CERT-In), மூன்று நாட்களுக்கு முன்னதாக சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களில் சைபர் தாக்குதல்களால் ஏராளமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது. இதையடுத்து, பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. இப்போது, சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் தயாரிப்புகளிளிலும் இதே போன்ற ஏராளமான […]
சாம்சங் (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சாம்சங் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), பழைய மற்றும் புதிய மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டி, டிசம்பர் 13ம் தேதி பாதுகாப்பு எச்சரிக்கைக்கான அறிவிப்பை […]
சாம்சங், ரெட்மி, போகோ போன்ற ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் வாடிக்கையாளர்ககளைத் தங்கள் பக்கம் இருப்பதற்காக ஒவ்வொரு மாதமும் தாங்கள் தயாரித்த ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் நல்ல பிராஸசர் மற்றும் டிஸ்ப்ளே உடன் வெளியாகிறது அந்த வகையில், கடந்த வாரம் அறிமுகம் ஆகிய ரூ.15,000க்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கக்கூடிய அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை நாம் இப்பொழுது காணலாம். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் […]
சமீபத்தில் கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை சாம்சங் நிறுவனம் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் மட்டும் ரூ.14,999 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகமானது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டில் அதன் ரசிகர்களுக்காக ஃபேன் எடிஷன் சாதனங்களில் அதிக கவனம் செலுத்தியது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 4ம் தேதி மிட் ரேஞ்ச் விலையில் ஃபேன் எடிஷன் சீரிஸில் எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன், டேப் எஸ்9 எஃப்இ மற்றும் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ போன்றவற்றை உலக அளவில் அறிமுகப்படுத்தியது. இதில் குறிப்பாக இந்த ஆண்டில் சாம்சங் நிறைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், கேலக்ஸி பட்ஸ் எஃப்இ மட்டுமே இந்த ஆண்டு […]
கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங், அதன் புதிய கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து, அக்டோபர் 4ம் தேதி தனது ரசிகர்களுக்காக புதிய கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானாலும் பயனர்களிடையே இசட் ஃபிளிப் 5 மற்றும் இசட் ஃபோல்ட் 5 பற்றிய எண்ணமே அதிகமாக இருந்தது. இதனை […]
Samsung Galaxy A05s: சாம்சங் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன்கள் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது, சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. டிஸ்ப்ளே கேலக்ஸி ஏ05எஸ் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் உடன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் […]
சாம்சங் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது ஆரம்பத்தில் மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவெண்டர் என நான்கு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனை புதிய மஞ்சள் நிறத்தில் அக்டோபர் 17ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக […]
கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி சாம்சங் நிறுவனம், அதன் புதிய சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5) என்ற ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது ஆரம்பத்தில் மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவெண்டர் என நான்கு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது, கேலக்ஸி இசட் ஃபிளிப் […]