Tag: Sampathkumar

“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில் ஆலோசனைகள் நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் இவர்களுடைய சந்திப்பு பற்றி அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு அவர்களும் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், விஜய்-பிரசாந்த் கிஷோர் […]

#NTK 5 Min Read
Seeman - Sampathkumar