Tag: samoli

உத்தராகண்ட் சமோலியில் ஆறாவது நாளாக தொடரும் மீட்பு நடவடிக்கை!

உத்தராகண்ட் சமோலியின் பனிப்பாறை சரிவு மீட்பு நடவடிக்கை இன்றுடன் ஆறாவது நாளாக தொடர்ந்து நடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி எனும் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பனிப்பாறை வெடித்ததை அடுத்து அந்த மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு மீட்பு பணிக்காக மீட்புக் குழுவினர் கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் சுரங்கப்பாதையில் […]

glacier 3 Min Read
Default Image