வரும் 21-ம் தேதி ‘சாமி ஸ்கொயர்’ படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’. 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். ‘சாமி ஸ்கொயர்’ படத்துக்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் மசாலா படமான இது, வருகிற 21-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. DINASUVADU