பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு. அமைச்சர் சாமிநாதன் அவர்கள் சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடியில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும். பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.4 […]
தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோயில் மு.பே.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிலையில், தற்போது ஓமைக்ரான் தொற்று பரவி வருவதால், மேலும் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக செய்தித்துறை அமைச்ச சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து, அவர் கோவையில் […]
பாஜக ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயலாது என பாஜக தலைவர் சாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது. சட்ட பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாகவும் சபாநாயகர் தெரிவித்த நிலையில், முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், பாஜக ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க […]
காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லாத காரணத்தால் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் -திமுக கூட்டணி 19 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.அரசுக்கு எதிராக பேசிய நிலையில் பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. இதன் பின் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தநமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் […]
புதுச்சேரியில் பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, நிச்சியம் வாக்களிக்க உள்ளதாக பாஜக நியமன எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளார்கள். புதுச்சேரியில் சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி 14 உறுப்பினர்களும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் 14 உறுப்பினர்களும் உள்ளதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் வலியுறுத்தி வந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை […]