நடிகை சமீரா ரெட்டி தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் அழகான வீடியோவை வெளியிடுபவர் , தற்போது சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயராவுடன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 17 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் பல சினிமா […]
நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். சமீரா ரெட்டி, இவர் இந்தி படங்களின் மூலம் தான் சினிமாவுலகிற்கு அறிமுகமானார். அதனையடுத்து தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார். அதனையடுத்து 2014இல் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. […]
நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பச்சை நிற ஆடையில் ஒரு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzPiRGcnppz/?utm_source=ig_web_copy_link