13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்வி குறியாக தான் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயது பெண்களுமே ஒரு இடத்திற்கு தனியாக செல்லா இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, இறைச்சி கடைக்கு கறி வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய சமீம் என்ற இளைஞர் அப்பெண்ணுக்கு […]