Tag: same uniform

நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே சீருடை.! அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை.! உச்சநீதிமன்றம் தள்ளுபடி.! 

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை குறித்த வழக்கில், உத்தரவிட அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.  பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடை குறித்து அதில் பதிவிட்டு இருந்தார். அதாவது, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான […]

- 3 Min Read
Default Image