உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக கோவில் ஒன்று இருந்ததாகவும், அந்த கோவிலை இடித்துவிட்டு அதன் பிறகு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது எனக் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து பார்த்த நீதிமன்றம் மசூதி ஆய்வு செய்யவேண்டும்…அதற்கு ஒரு குழு அமைத்து அதற்கான ஆய்வை […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் பங்கேற்ற உத்திர பிரதேச விவசாய சங்க தலைவர்கள் தலா ரூ.50 லட்சம் தனிநபர் பத்திரங்களை சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பல் மாவட்டத்தில் ஆறு விவசாய தலைவர்களுக்கு தலா ரூ .50 லட்சம் தனிநபர் பத்திரங்களை வழங்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதில் பாரதிய கிசான் யூனியன் ( Bharatiya Kisan Union) மாவட்டத் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ் மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்களான ஜெய்வீர் சிங், பிரம்மச்சாரி யாதவ், […]