குஜராத் : அகமதாபாத்தில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கிடந்த இறந்த போன எலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். அஹமதாபாத்தில் வசிக்கும் அவினாஷ், தேவி ஆகியோர் அரண்மனை நகரின் நிகோல் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் உணவருந்த அங்கு அருகளுக்கு தோசையில் பரிமாறப்பட்ட சாம்பாரில் “செத்த எலி” இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். “Dead rat found in sambar at Devi Dhamasa Center, Nikol, Ahmedabad”#Nikol #Ahmedabad #Gujarat #Rat #Sambar #Dosa #FSSAI […]
எப்போது பார்த்தாலும் பருப்பு சாம்பார் என பல குடும்பங்களில் முதல் உணவாக உள்ளது. நாம் ஒரே வகையான பருப்புகளை உபயோகிக்கும் போது உடலில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக நாம் என்ன பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். காலையில் இட்லியில் தொடங்கி மதியம் சாம்பார், இரவு சப்பாத்திக்கு சாம்பார் என்று பல குடும்பங்களில் உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஒரே பருப்பில் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விருந்து நிகழ்ச்சிகளிலும் நம் தென்னிந்திய உணவுகளில் தவிர்க்க […]
நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். அந்த வகையில், பொதுவாக நாம் சாம்பார் வைக்கும் போது, பீன்ஸ், உருளைக்கிழங்கு அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என காய்கறிகளை போட்டு தான் சாம்பார் வைப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பருப்பு – 2 கப் கடுகு – சிறிதளவு சின்ன வெங்காயம் – 10 பெரிய வெங்காயம் – 2 வரமிளகாய் – 4 தக்காளி […]
நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். சாம்பாருக்கு பருப்பு, காய்கறிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சாம்பார் மசாலாவும் முக்கியமானது. இந்த மசாலாவை நாம் கடைகளில் தான் வாங்குவதுண்டு. ஆனால், நாம் இந்த மசாலாவை கடைகளில் விலைகொடுத்து வாங்குவதை விட, வீட்டிலேயே சுத்தமாக சுவையாக தயார் செய்யலாம். தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே சாம்பார் மசாலா போடி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன் கடலை பருப்பு […]
சாம்பார் பெரும்பாலும் அனைவருக்குமே செய்யத் தெரியும். ஆனால் கத்தரிக்காயை மட்டும் வைத்து எப்படி அட்டகாசமான சுவை கொண்ட சாம்பார் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் கத்தரிக்காய் துவரம் பருப்பு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் கடுகு எண்ணெய் கறிவேப்பிலை பச்சை மிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வெந்தயம் தேங்காய் செய்முறை வறுக்க : முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, எண்ணெய், வெந்தயம், கடுகு மற்றும் தேங்காய் […]
கேரட் பெரும்பாலும் சாம்பார் மற்றும் கூட்டு செய்வதற்காகவும் தான் நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அந்த கேரட்டிலேயே அட்டகாசமான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துருவிய கேரட் துருவிய தேங்காய் கொத்தமல்லி வறுத்த வேர்க்கடலை பூண்டு எண்ணெய் வர மிளகாய் கடுகு உப்பு செய்முறை முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கொத்தமல்லி ஆகிய இரண்டையும் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் கேரட்டை […]
இந்திய உணவுகளில் இட்லி, சாம்பார், டிக்கா தான் பிடிக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ் நாளை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும், இவரே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் மற்றும் முதல் கருப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் கமலா ஹாரிஸிடம் பிடித்த உணவு என்ன […]
டெல்லியில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் சாம்பாரில் பல்லி கிடந்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் டெல்லியில் உள்ள கொனாட் பிளேஸில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் வாடிக்கையாளர்கள் தென்னிந்திய உணவு வகைகளை அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் அதுபோல ஒரு வாடிக்கையாளர் சாம்பார் உணவுக்காக வாங்கி உண்ட போது அதிலிருந்த பல்லியின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு […]
இட்லி, தோசை மற்றும் சோறு ஆகியவை தென்னிந்தியாவின் முக்கியமான உணவுகளில் ஒன்று. அது போலவே சாம்பாரும் முக்கியமான மற்றும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த சாம்பாரை 5 நிமிசத்தில் சுலபமாக செய்வது எப்படி தேவையானவை காய்கறிகள் சாம்பார் பொடி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பூண்டு பருப்பு செய்முறை முதலில் சட்டியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பருப்பை அவியவிடவும். பருப்பு மிதமாக அவிந்ததும் காய்கறிகளை அதனுடன் சேர்த்து பூண்டு மிளகாய் ஆகியவற்றையும் சேர்க்கவும். தேவையான அளவு நீர் […]