#BigBreaking:முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜக தலைவருமான சாமன் லால் குப்தா காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சரும்,பிஜேபியின் மூத்த தலைவருமான சாமன் லால் குப்தா உடல்நலக்குறைவால் காலமானார். பாஜகவின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான சாமன் லால் குப்தா,மே 5 ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக ஜம்முவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து,லால் குப்தா கொரோனாவிலிருந்து குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து காந்தி நகரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார். இந்நிலையில்,திடீரென்று உடல்நிலை மோசமாகி பாஜகவின் மூத்த […]