ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே நேற்றைய போல விறுவிறுப்பாகவே தொடங்கியது. அதன்படி, சென்னை அணி மீது அனைவரின் கண்ணும் இருந்த நிலையில், சென்னை அணி சாம் கரணை ஏலத்தில் எடுத்துள்ளனர். சென்னை அணிக்கு இல்லாத இடமே பவுலிங் தான். எனவே, சென்னை அணி பவுலிங் வீரர்களுக்கு தான் முக்கியம் கொடுப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே சென்னை பவுலிங்கிற்கு குறி வைத்தது. […]
சென்னை : இந்த ஆண்டு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு அணி உரிமையாளர் எந்த அளவுக்கு எதிர்பார்புடன் இருக்கிறார்களோ அதே அளவுக்கு ரசிகர்களும் இருந்து வருகின்றனர். மேலும், அனைத்து அணிகளும் இந்த மெகா ஏலத்திற்கு எந்த வீரர்களை வாங்கலாம், விடுவிக்கலாம் என ஆயுதத்தில் இருந்து வருகின்றனர். அதே நேரம் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகள் குறிப்பாக ஒரு […]
Shewag : நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் தற்போதய கேப்டனான சாம் கர்ரனை அணியில் வைக்க மாட்டேன் என சேவாக் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் காயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடுமல் இருந்தார். இதனால் அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான சாம் கரன் பஞ்சாப் அணியை வழி நடத்திவந்தார். இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் […]
ஐபிஎல் 2024 : நடைபெற்ற இன்றைய இரவு போட்டியில் பஞ்சாப் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின்37-வது போட்டியாக இன்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் தொடக்க வீரர்களாக […]
2022 க்கான டி-20 கிரிக்கெட் வீரர், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை, ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கிவருகிறது. அதேபோல் இந்த 2022 ஆம் ஆண்டில் டி-20 போட்டிகளில் சிறந்து விளையாடிய வீரர்களில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் உட்பட சாம் கர்ரன், சிக்கந்தர் ராசா, மொஹம்மது ரிஸ்வான் ஆகிய 4 வீரர்களின் பெயரை பரிந்துரைத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் இந்த வருடம் டி-20களில் 1,164 ரன்கள் […]
ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணி எந்த வீரர்களை வாங்கியது, முழு விவரமும் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கர்ரன் 18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஏலம் போனார். இரண்டாவதாக கேமரூன் கிரீன், மும்பை அணிக்கு 17.50 கோடிக்கு விற்கப்பட்டார். சென்னை அணி, தனது அதிகபட்ச தொகையாக 16.25 கோடிக்கு பென் ஸ்டாக்ஸ்-ஐ வாங்கியது. முழு வீரர்கள் விவரம் பின்வருமாறு, சிஎஸ்கே(CSK): பென் ஸ்டோக்ஸ்(ரூ.16.25 கோடி), கைல் […]
சாம் கரண் விலகியதால் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டரை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இங்கிலாந்து வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டருமான சாம் கரணுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல்லில் மீதமுள்ள போட்டிகள் மற்றும் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் விலகினார். இந்த சீசனில் சென்னை அணிக்காக சாம் கரண் ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடப்படுகிறது. சென்னை […]
ஐபிஎல் 2021 மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக சாம் கரண் விலகியுள்ளார். இங்கிலாந்து வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டருமான சாம் கரண் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல்லில் உள்ள மீதியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். மேலும், டி20 உலகக் கோப்பையையில் இருந்தும் விலகுவதாக சாம் கரண் அறிவித்துள்ளார். இந்த சீசனில் சாம் கரண் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். […]
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, ரஸலை அவுட்டாக்கியது கண்கட்டு வித்தை என்று நினைப்பதாக கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 15-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் […]
சென்னை அணிக்காக விளையாடிய குறுகிய காலத்தில் சிறந்த வீரராக மாறியதாக இங்கிலாந்து வீரர் சாம் கரண் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து டி-20 போட்டிகளும் தொடங்கவுள்ளது. இந்த டி-20 தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணியின் அதிரடி இளம் வீரர் சாம் கரண், இந்தியா வந்தடைந்தார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாம் கரண், கிரிக்கெட் குடும்பத்திலிருந்து வந்த இடது […]
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமானம் இல்லாத காரணத்தினால் சாம் கரண் 4 ஆம் டெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்படுகிறது. இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இந்திய அணி, 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தற்பொழுது இந்திய – இங்கிலாந்து […]
ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் நேற்று முன்தினம் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர். மேலும் சென்னை அணியில் வேகப்பந்துவீச்சாளர் சாம் கரண் மிகவும் சிறப்பாக பந்து வீசி ஒரு விக்கெட் […]