விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும் படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்த்தில் “லத்தி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. படத்தில் நடிகர் பரத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த […]