“பில்லிங்ஸ், நீங்க கிரிக்கெட் ஆட வந்திருக்கீங்க.. வைஃபை யூஸ் பண்ண இல்ல”- வைரலாகும் கமெண்ட்!

வைஃபை சரியாக கிடைக்கவில்லை என சாம் பில்லிங்ஸின் டீவீட்டிற்கு ரசிகர் ஒருவர் நக்கலாக பதிலளித்துள்ளது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி, மீம் கண்டண்டாக மாறி வருகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் – தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி, சென்னையில் நடைபெறுகிறது. இதனைதொடர்ந்து இரண்டாம் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த … Read more

கடைசி நாள் முரளி விஜயை ரூ.2 கோடிக்கும் , சாம் பில்லிங்சை ரூ.1 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி…!!

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே.. மும்பை இந்தியன்ஸ் – சித்திதேஷ் லாட் (ரூ 20 லட்சம்), மயங்க் மார்கண்டே (ரூ 20 லட்சம்) , … Read more