Tag: Sam Bankman-Fried Arrested

கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் FTX இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது.!

கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எஃப்.டி.எக்ஸ் (FTX) இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சாம் பாங்க்மேன்-ஃப்ரைட் பஹாமாஸில் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் எஃப்.டி.எக்ஸ் (FTX) இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் பேங்க்மேன்-ஃப்ரைட், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் சரிவால் $10 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.81,218கோடி) வாடிக்கையாளர் நிதியை இழந்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு பஹாமாஸில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ஜ் நிறுவனமான எஃப்.டி.எக்ஸ்(FTX) கடந்த மாதம் வங்கி திவாலாகி, கிரிப்டோ […]

Crypto Exchange FTX 3 Min Read
Default Image