Money attraction-பணம் பாதாளம் வரை செல்லும் எனக் கூறுவார்கள் ,அந்த அளவிற்கு பணம் என்பது மிக இன்றி அமையாததாகிவிட்டது .அப்படி பண குறைவு நம் வீட்டில் வராமல் இருக்க இந்த பரிகாரம் செய்தாலே போதும். அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். கல் உப்பு பரிகாரம்: கல் உப்பு மகாலட்சுமிக்கு உகந்த பொருளாக கூறப்படுகிறது. வீட்டில் கல் உப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வெள்ளிக்கிழமை மாலை 6 – 7 இந்த நேரத்தில் உப்பு வாங்கி வீட்டில் […]