24 காரட் தங்கத்தாளில் மாமிசம்! சால்ட் பே வெளியிட்ட அடுத்த இன்ஸ்டாகிராம் பதிவு.!
1.3கோடி உணவு ரசீது படம் குறித்த விமர்சனம் முடிவதற்குள், தங்கத்தாளில் மாமிசம் வைத்த படத்தையும் வெளியிட்ட சால்ட் பே. துருக்கி நாட்டைச்சேர்ந்த உலகின் பணக்கார செஃப்(Chef) ‘சால்ட் பே’ என்று அழைக்கப்படும் நுஸ்ரத் கோக்சே, சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருபவர். சால்ட் பே, உப்பை சமையலில் தூவும் விதத்திற்காக முதன்முதலில் வைரலானார். இவருக்கு உலகம் முழுவதும் 22 நுஸ்ரத் உணவகங்கள் உள்ளன. இவரது லண்டன் உணவகத்தின் விலைப்பட்டியல், கடந்த ஆண்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் ஆகஸ்ட் மாதம், […]