மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி இன்று 5 லட்சம் சலூன் கடைகளை மூடி போராட்டம் நடத்தப்படுகிறது. சமீபத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இணை செயலாளர் ஞானசேகரன் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிலையில், கூட்டத்தில் மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி […]
சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஒரு சில தளர்வுகள் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி […]
6 பேருக்கு கொரோனா பரப்பிய சலூன் கடைக்காரரால் கிராமம் முழுவதும “சீல்” வைக்கப்பட்டுள்ளது ! உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவை தடுக்க முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய […]
கோவை இடையர்பாளையம் பகுதியில் முடிவெட்டும் கடை வைத்து நடத்தி வரும் தேவராஜ், ரஜினி ரசிகர் என்பதால் அவரது பெயரை ரஜினி தேவராஜ் என மாற்றிக்கொண்டார். கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இலவசமாக செய்து வந்தார். இதை செய்யும் போது மனது நிம்மதியாகவும், அன்றைய பொழுது சிறப்பாகவும் அமையும் என்றார். கோயம்பத்தூர் மாவட்டம் சீரநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ். இவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவரது பெயரை ரஜினி தேவராஜ் என மாற்றி அனைவரிடமும் […]
பெண் ஆணாக மாறி சலூன் கடை வைத்து சம்பாதித்து வந்த சகோதரிகளை உ.பி அரசு பாராட்டியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் துருவ் நாராயணன். சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.தற்போது உடல் நலபாதிப்பால் படுத்த படுக்கையாக இருக்கும் துருவ் நாராயணனால் எந்த வேலையும் செய்ய முடியாது.இந்நிலையில் அவரின் குடும்பம் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வந்தனர். துருவ் நாராயணன் குடும்பத்திற்கு சலூன் கடையை தவிர வேறு சொத்து கிடையாது. இந்நிலையில் வருமானத்துக்கு வழியின்றி திணறி வந்த குடும்பத்தை மீட்க அவரின் இரு மகள்கள் அப்பா நடத்தி […]