தொடர்ந்து காமெடியான படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்து வரும் சிவா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் முத்துக்குமரன் இயக்கியுள்ளார். படத்திற்கு “சலூன் எல்லா மயிரும் ஒண்ணுதான்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான காமெடி கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தில் யோகி பாபு,நயன்கரிஷ்மே ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார். இன்று நடிகர் சிவாவுக்கு பிறந்த நாள் என்பதால் படத்திற்கான பர்ஸ்ட் லுக் […]