மனைவிக்கு மாதவிடாய் நாட்களில் அவருக்கு துணையாக இருக்க கணவனுக்கும் விடுமுறை அளித்துள்ளது பெங்களூரு தனியார் நிறுவனம். Horses Stable என்ற நிறுவனத்தில் ஆண்கள் பெண்கள் என இரு பாலர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.மேலும் இங்கு சிலர் தம்பதிகளாகவும் பணிபுரிகிறார்கள். இந்நிலையில் அங்கு பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சிறப்பு சலுகையாக ரூ.250 வழங்கி 2 நாள் விடுமுறையும் அளிக்கப்படுகிறது.இதில் என்ன சுவாரசியம் என்றால் அங்கு அவரது கணவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தால் மனைவிக்கு துணையாக, உதவியாக வீட்டில் இருந்து […]