பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் தபாங் 3 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சல்மான்கானிடம் தற்போது விஜயின் எந்த படாததாகி ரிமேக் செய்தால், அதில் நீங்கள் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், விஜயின் தெறி மற்றும் திருப்பாச்சி படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். இவரது […]