Tag: salmaan

நடிகர் சல்மான்கானை தாக்கினால் ரூ. 2 லட்சம் பரிசு ..!

நடிகர் சல்மான்கானைத் தாக்கினால் ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என வி.எச்.பி. முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா, புதிதாக ஆரம்பித்துள்ள ‘ஹிந்து ஹி ஆகே’ என்ற அமைப்பு கொலைவெறியைத் தூண்டியுள்ளது.இந்த அமைப்பின் ஆக்ரா பிரிவுத் தலைவர் கோவிந்த் பராஷர்தான், பகிரங்கமாக நடிகர் சல்மான்கானுக்கு எதிராக கொலைவெறியைத் தூண்டியுள்ளார். சல்மான்கான் நடிப்பில் லவ்ராத்திரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த செயல் […]

#SalmanKhan 3 Min Read
Default Image

தமிழ் திரையுலகில் கால் வைக்க அஞ்சும் பிற மொழி பிரபல நடிகர்கள் ..!

தமிழில் கதாநாயகர்கள் குறைவு. விரல் விட்டு எண்ணும் நடிகர்களுக்குத்தான் மார்க்கெட் உள்ளது. அவர்களுடைய படங்கள்தான் வசூலும் பார்க்கின்றன. புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆண்டுக்கு 300 படங்களுக்கு மேல் ரிலீசாகும் நிலையில் மார்க்கெட் இருக்கும் கதாநாயகர்களை கணக்கெடுத்தால் 10 பேர் கூட தேறுவது இல்லை. கதை பஞ்சம், கதைகளை தேர்வு செய்வதில் கதாநாயகர்களுக்கு இருக்கும் தெளிவற்ற தன்மை ஆகியவைதான் படங்கள் தோல்விக்கு காரணம் என்கின்றனர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே நல்ல கதைகளை தேர்வு செய்கிறார்கள் […]

#TamilCinema 5 Min Read
Default Image