தல அஜித் தனது மனைவியுடன் பயணம்! எங்கு சென்றார் தெரியுமா? வைரலாகும் வீடியோ!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தல அஜித்தை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் தனது மனைவியான ஷாலினியை கூட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]