ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான 28 auro plant உள்ளது. இந்த plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை தயாரித்து விற்க ஏற்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா […]
ஹரியானா மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நேரங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹரியானாவில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் டெல்லிக்கு அருகிலுள்ள பிவானி, […]
இராஜஸ்தானில் இன்று முதல் வருகின்ற ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதாவது, இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து […]
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியது. ஓலா குழும தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் இன்று தனது ட்விட்டரில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியதாகவும், இ-ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் காட்டிய உற்சாகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது என்று அவர் கூறினார். ஓலா எலக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டரை கடந்த புதன்கிழமை விற்கத் தொடங்கியது. இதில் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் […]
90 லட்சம் ரூபாய் செலுத்த நான் இன்னும் கடன்பட்டிருக்கிறேன். சிறுநீரகம் தேவைப்படும் எவரும் என்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் குல்கத்தை சேர்ந்தவர் சப்ஸர் அகமது கான்(28). இவர் குல்கம் மாவட்டத்தின் காசிகுண்டில் உள்ள நுசு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு கார் டீலராக பணிபுரிந்து வருகிறார். தனது சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை ஸ்ரீநகரைச் சேர்ந்த காஷ்மீர் ரீடர் செய்தித்தாளில் வெளியிட்டார். அந்த விளம்பரத்தில், நான் எனது சிறுநீரகத்தை விற்க விரும்புகிறேன். ஏனெனில் நான் வியாபாரத்தில் […]
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாவே வெங்காயம் விலையானது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெங்காய விலை குறித்து விளமளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான். விலை தொடர்ந்து அதிகரித்தால் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது வெங்காயம் அறுவடை பகுதியில் மழை பெய்து வருகிறது இதுவே விலை […]
அமெரிக்காவின் முக்கியமான ஆன்லைன் கால்-டாக்ஸி உபேர் நிறுவனம், உபேர் ஈட்ஸ் என்ற உணவு டெலிவரியை 2007-ம் ஆண்டு இந்தியா முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் கொண்டுவந்தது. தற்போது உபேர் ஈட்ஸ் உணவு டெலிவரி நிறுவனம் சந்தையில் பல சிக்கலும், பல இழப்புகளும் அடைந்ததால், இந்தியாவில் முதன்மை நிறுவனமான சொமேட்டோவிற்கு விற்றுள்ளது. அமெரிக்காவின் முக்கியமான ஆன்லைன் கால்-டாக்ஸி நிறுவனம் உபேர் (uber). இந்நிறுவனம் முதலில் கால்-டாக்ஸி சேவையைத் தொடங்கி, கொஞ்ச கொஞ்சமாக பல நாடுகளுக்கு தன் கிளையை […]
தற்பொழுது நடந்து முடிந்த பிக் பில்லியன் டே சேலை தொடர்ந்து, மீண்டும் பிளிப்கார்ட் நிறுவனம், பிக் ஷாப்பிங் டே விற்பனை வந்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், விற்பனையில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிக்கள் மற்றும் பல பொருட்களுக்கு நூற்றுக்கணக்கான சலுகைகள் உள்ளன. இந்த பிக் ஷாப்பிங் விற்பனை, டிசம்பர் 5 வரை நடைபெறும். ஐந்து நாள் விற்பனையில் தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரணங்களில் no-cost EMI கட்டண விருப்பங்களும் அடங்கும். […]
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கு வாழைதார்கள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தேன்வாழை, மொந்தன், கதளி, பூவாழை உள்ளிட்ட பல்வேறு வாழை ரகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்த வாழைகளை கோபி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏலம் விடப்படுகிறது. வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வாழைத்தார்கள் விலைக்கு வாங்கப்பட்டன. வாழைத்தார் […]
ஏர் இந்தியாவின் கடன் சுமையைக் குறைக்க அதன் நிலம் கட்டடம் ஆகியவற்றை விற்க ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கடனில் மூழ்கியுள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலம்,கட்டடம் உள்ளிட்ட அவற்றின் சொத்துக்களை விற்று ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஏர்லைன்ஸ் ஹவுஸ் கட்டடம் மற்றும் டெல்லியில் வசந்த்விகார் மற்றும் பாபா […]