Tag: salary

‘கோட்’ பாடலுக்கு ஆட்டம் போட்ட த்ரிஷாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? சினேகாவுக்கு கம்மி தான்!

சென்னை : நடிகர் விஜய்யின் ‘GOAT’ திரைப்படம் உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்தில் இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்க்கு சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இதில், கேப்டன் விஜயகாந்த் உருவத்தை AI தொழில் நுட்பம் பயன்படுத்தி கோட் படத்தில் கொண்டு வந்தனர். அது மட்டும்மின்றி, அஜித்தின் மங்காத்தா பிஜிஎம், தல தோனி விளையாண்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. […]

goat 5 Min Read
Trisha Krishnan goat movi

ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க உத்தரவு!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக சீர்திருத்த காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தர காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாததால் சுமார் 20,000 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் […]

#TNGovt 3 Min Read
Default Image

தனது சம்பள பணத்தை போல 286 மடங்கு சம்பளத்தை பெற்ற ஊழியர்..! அடுத்தநாளே ராஜினாமா..! நடந்தது என்ன..?

சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு அவரது வாங்கி கணக்கில் தனது சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமாக ஊதியம் செலுத்தப்பட்டுள்ளது.  சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு மாத சம்பளமாக ரூபாய் 43 ஆயிரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அவரது வங்கி கணக்கில் மே மாத சம்பளம் தவறுதலாக ரூபாய் 1.42 கோடி செலுத்தப்பட்டிருந்தது. இதனை அந்த நிறுவன நிர்வாகம் உடனடியாக கண்டறிந்த நிலையில் தவறை […]

cial 4 Min Read
Default Image

#Breaking:ரேசன் ஊழியர்கள் ஸ்டிரைக்;சம்பளம் பிடிக்கப்படும் – கூட்டுறவுத்துறை போட்ட உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி,”NO Work No Pay” என்பதன் அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதில் மாற்று ஏற்பாடு செய்து ரேசன் கடைகளை திறக்கவும் […]

#Strike 2 Min Read
Default Image

தனது சம்பளத்தை கல்வி, விவசாயிகளின் மகள்களுக்கு வழங்குகிறேன் – ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் தனது ராஜ்யசபா சம்பளத்தை கல்வி, விவசாயிகளின் மகள்களின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதன்பின், பஞ்சாபில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் போட்டியிட்ட நிலையில், ஹர்பஜன் […]

education 3 Min Read
Default Image

#BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – தமிழக அரசு எச்சரிக்கை!

அரசு ஊழியர்கள் 28, 29ம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]

#Strike 3 Min Read
Default Image

#Breaking:கடமையை செய்ய தவறினால் ஊதியம் பிடிப்பு? – உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை:கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அதே சமயம்,கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களின் மின் இணைப்பை துண்டிக்க பிறப்பித்த உத்தரவை […]

chennai high court 3 Min Read
Default Image

புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஊதிய உயர்வு..!

புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஊதியம் ரூ.951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.849-லிருந்து ரூ.951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த மாதம் முதல் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருகிறது என உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

Dshorts 1 Min Read
Default Image

தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க தமிழக அரசு அரசாணை..!

தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் 212 ஊழியர்களுக்கான ஊதியம் இந்த ஆண்டில் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில்,தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம், படிகள் […]

#Tea 2 Min Read
Default Image

உயிர் காக்கும் மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – விஜயகாந்த்!

தமிழகத்தின் புதிய அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல். மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற மருத்துவருமான பிதன் சந்திரராய் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வருடம் தோறும் ஜூலை 1-ஆம் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மருத்துவ தினமாக அனுசரிக்கப்படும் இன்று பல அரசியல் தலைவர்கள் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் […]

coronavirustamilnadu 5 Min Read
Default Image

மாதம் 5 லட்சம் சம்பளம் வாங்கி, அதில் 2.75 லட்சம் வரி செலுத்துகிறேன் – குடியரசு தலைவர்!

மாதம் 5 லட்சம் சம்பளம் வாங்கி, அதில் 2.75 லட்சம் வரி செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூரில் உள்ள தனது சொந்த ஊரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் தனக்கு மாதம் 5 லட்சம் சம்பளம் கிடைப்பதாகவும், அதில் 2.75 லட்சம் வரி செலுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும் எனவும், இது இந்தியாவின் வளர்ச்சிக்கு […]

RamnathGovind 2 Min Read
Default Image

5 ஆண்டுகளில் ரூ.80 ஆயிரம் கோடி சம்பளம் வாங்கிய சுந்தர் பிச்சை..!!

கடந்த 5 ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடி சம்பளம் பெற்றுள்ளார் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை. அமெரிக்காவில் உள்ள அதிக சம்பளம் பெறக்கூடிய டெக் நிறுவனங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூகுள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆரம்ப நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிடைத்த பங்குகள், இழப்பீடுகள் மற்றும் பணமாக சுந்தர்பிச்சைக்கு 80 […]

80 thousand crore 2 Min Read
Default Image

தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் இல்லை….!

சத்தீஸ்கரில் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் தனது ஊழியர்களிடம் தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ளதால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க அந்தந்த மாநிலங்களில் தளர்வுகளுடன் மற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.பின்னர்,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயது […]

#Chhattisgarh 4 Min Read
Default Image

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்படுமா?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்..!

ஓராண்டாக வேலையின்றி உள்ள ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து,கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளம் அதிகப்படுத்தபடுமா?,என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.17.37 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சத்திரம் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்கப்பட்டு 80 சதவீத பணிகள் முடிவுற்ற  நிலையில்,தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். […]

#Trichy 4 Min Read
Default Image

15 வருடங்களாக வேலைக்கே செல்லாமல் 84.8 கோடிக்கு மேல் சம்பாதித்த மருத்துவமனை ஊழியர்!

இத்தாலியில் உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவர் 15 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு வேலைக்கு வராமல், வெளியில் வேலை செய்து 84.8 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் தினமும் வேலைக்கு செல்லும் பொழுது வேலைக்கு வந்துள்ளேன் என்பதை நிரூபிப்பதற்காக கையெழுத்து அல்லது ஏதேனும் ஒரு இணையதளம் மூலமான பதிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாதுகாப்பாக பணியாற்றக் கூடிய ஒரு ஊழியர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக வேலைக்கு […]

Hospital employee 4 Min Read
Default Image

தனது கிராமத்தை மேம்படுத்த பல லட்சம் ரூபாய் சம்பளத்தை உதறி தள்ளிய பெண்!

தனது சொந்த கிராமத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவில் பல லட்சம்  ரூபாய் சம்பளத்தில் பார்த்து வந்த இன்ஜினியர் வேலையை உதறி தள்ளிவிட்டு, பஞ்சாயத்து தலைவர் போட்டியில் நின்று ஜெயித்துக்காட்டிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கர்நாடக மாநிலம் தாவணகெரே என்னும் மாவட்டத்தில் உள்ள ஜகலூர் எனும் தாலுகாவை சேர்ந்த சோக்கி எனும் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்மணி சுவாதி என்பவர் பி.இ தொழில்நுட்பம் பயின்று அமெரிக்காவில் உள்ள ஒரு […]

salary 4 Min Read
Default Image

#BREAKING: பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு..!

12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஊதிய உயர்வின் மூலம் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதிநேர ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 ஊதியத்திலிருந்து ரூ.10,000  உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் […]

#TNGovt 3 Min Read
Default Image

காலில் காலணிகளை அணிந்து இருந்தால் போதும், 4 லட்சம் சம்பளமாம்! எங்கு தெரியுமா?

இருந்த இடத்திலிருந்தே 12 மணி நேரம் காலணிகளை அணிந்து இருப்பதற்கு 4 லட்சம் சம்பளமாக இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று கொடுக்கிறதாம். தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே உழைத்தால்தான் குடும்பத்தை நன்முறையில் நடத்தி செல்ல முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் பெண்கள் வெளியில் சென்று கடினமாக உழைக்க கூடிய எண்ணத்தை விட வீட்டிலிருந்தபடியே ஏதாவது உழைக்கலாம் என யோசிப்பவர்கள் பலர் இருப்பார்கள். எப்படி சம்பாதிக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கும் […]

INGLAND 4 Min Read
Default Image

சம்பள நிலுவைத் தொகையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்..!

நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் சம்பள நிலுவைத் தொகையை எதிர்த்து  மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகமூடி அணிந்து, இந்து ராவ் மருத்துவமனை, கஸ்தூர்பா மருத்துவமனை மற்றும் ராஜன் பாபு காசநோய் மருத்துவமனை மருத்துவர்கள் பலகைகளை கையில் ஏந்தி வேண்டுகோள் விடுத்தனர். “இந்த பிரச்சினையை எழுப்புவதில் நாங்கள் சோர்வாக இருக்கிறோம், ஆனால் இன்னும் எந்தத் தீர்மானமும் இல்லை. நாங்கள் இப்போது மருத்துவமனைகளில் இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எங்களுக்கு உரிய சம்பளம் […]

Doctors 2 Min Read
Default Image

நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது – அமைச்சர் கடம்பூர் ராஜு

நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது. கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மால்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கில் பல தளர்வுகள் அறுக்கப்பட்ட நிலையில், கல்வி நிறுவனங்களும், திரையரங்குகளுக்கு இன்னும் திறக்க அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு இதுகுறித்து  கூறுகையில்,’திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்றும், நடிகர்கள் சம்பள […]

kadampoorraju 2 Min Read
Default Image