தமிழ் சினிமா: ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறதோ மற்றும் நடிகர் எவ்வளவு பிரபலமானவர் என்பதை வைத்து யாருக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.தமிழ்த் திரையுலகில் அந்த காலத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல் சிவாஜி கணேசன் வரை பல ஜாம்பவான்கள் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தனர். இந்த காலகட்டத்தில் முதலில், ரஜினிகாந்த் vs கமல்ஹாசன், விஜய் vs அஜித், சூர்யா vs சிம்புஎன பல நட்சத்திரங்கள் திரையுலகில் முத்திரை பதித்து வந்தனர். இப்பொழுது, மாறிவரும் செலவுகள் […]
இந்தியா முழுமைக்கும் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற சூழலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் ஆகிய மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தற்போது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் முக கவசங்களை அணிந்து தரையில் அமர்ந்தபடி, கைகளில் வாசகங்கள் எழுதிய அட்டைகளை […]