நடிகர் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சலார்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் பாடல், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. கேஜிஎப் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. மிக்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, […]