Tag: sakthikanthathas

#BREAKING : குறுகிய கால கடன்களுக்கான வங்கி வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடி அறிவிப்பு…!

குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்  தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்  தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் வீட்டுக் கடன், வாகனக் கடன் தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்திற்குமான வட்டி உயரும் அபாயம் உள்ளது. உக்ரைனில் நடந்து […]

#RBI 2 Min Read
Default Image

ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறிய 9 அம்சங்கள்.!

இன்று காலை 10 மணியளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய 9 அம்சங்கள் பின்வருமாறு : பாதிப்புகளை சீரச்செய்வதற்காக  மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற ரிசர்வ் வங்கி ஏற்பாடு. 2021 -2022-ல் நாட்டின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும். சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என  கணித்துள்ளது. இந்தியா ஜி -20 நாடுகளிலேயே அதிகம் வளர்ச்சி கொண்ட நாடாக உள்ளது. தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25% […]

#PressMeet 3 Min Read
Default Image

இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பாடாது – சக்தி காந்ததாஸ்

இந்தியா  முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரவாக பரவி வருகிற நிலையில், இதனால் கொரோனா பரவுதலை தடுக்க, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை, மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு  உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மத்திய அரசு 14  நாட்களுக்கு, மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் . பொதுமக்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான 3 மாத […]

#RBI 2 Min Read
Default Image