இந்தியாவின் 60% உற்பத்தித் துறை கொரனோ பாதித்த சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது. கொரோனா வைரசால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து 5 கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அப்போது, உலகப் பொருளாதார மந்த நிலையை […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதார தற்போதைய சூழ்நிலை, பொருளாதார வளர்ச்சி, வங்கி வட்டி குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார். 2020-2021 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கிறது என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது எனவும், இது உலக ஜி-20 நாடுகளிலேயே அதிகம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் ஜி.டி.பி வளர்ச்சி கணிசமாக உயர்வு […]