கொரோனா தொற்று பரவலால் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான ஜிடிபி (GDP – Gross Domestic Product ) எதிர்மறையான அதாவது நெகட்டிவ் விகித சராசரியில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்கிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். அவர் மேலும், கூறுகையில், ‘ கடந்த 2 மாதமாக தொடர்ந்த ஊரடங்கினால் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொழித்துறை […]
ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் அறிவித்தார். கொரோனா வைரசால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து 5 கட்டமாக பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , ரெப்போ வட்டி விகிதம் 4.40 […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து சில சலுகைகளை அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருவதால் கடந்த 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மேலும் 19 நீட்டித்து, மே 3 […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடைய இருந்த ஊரடங்கு, மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டு முடங்கி இருப்பதால் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து இன்று தற்போது மீண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை […]