Tag: sakshi malik

தனது தாய்க்கு தொடர் மிரட்டல்… எங்கள் பாதுகாப்பு அரசின் பொறுப்பு – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது குடும்பத்தை அச்சுறுத்துவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங்கின் மீது மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வந்தனர். இதில் முக்கியப் பங்கு வகித்தவர் சாக்‌ஷி மாலிக். […]

#Delhi 7 Min Read
Sakshi Malik

சஞ்சய் குமார் தலைவராக தேர்வு.. “மல்யுத்தத்தை விட்டே விலகுகிறேன்”-சாக்‌ஷி மாலிக்..!

மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக  மல்யுத்த வீராங்கனைகள் 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங்  மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான […]

sakshi malik 5 Min Read

இந்த விருதை பெற இன்னும் என்ன செய்ய வேண்டும்.? விரக்தியில் பிரதமருக்கு கடிதம் எழுதிய வீராங்கனை.!

எனக்கும் அர்ஜுனா விருது என்பது கனவு. அந்த விருதை பெற இன்னும் வேறு என்னென்ன பதக்கங்கள் வாங்க வேண்டும். – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பிரதமர் மோடிக்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கடிதம் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு அந்தாண்டு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறந்த விளையாட்டு […]

ARJUNA AWARD 4 Min Read
Default Image

காமன்வெல்த்தின் இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை

காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மல்யுத்ததில் மகளிர் பிரிவில் கலந்து கொண்ட சாக்ஷி மாலிக் அரைஇறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் நியூசிலாந்து வீராங்கனையை எதிர்கொண்டார். இந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து வீராங்கனையை 13-2 என்கிற புள்ளியில் எளிதில் வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார். இவர் 63 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு வென்றுள்ளார். மேலும் படிக்க… dinasuvadu.com

india 2 Min Read
Default Image