4 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பதாக நடிகை கயல் ஆனந்தி இணை இயக்குனர் ஆகிய சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழ் திரை உலகில் பொறியாளன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் 2014ஆம் ஆண்டு அறிமுகமாகிய நடிகை தான் ஆனந்தி. இவர் தெலுங்கானாவை சேர்ந்தவர், 2012ஆம் ஆண்டு முதலே தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த இவர், அதன்பின் தமிழ் திரையுலகில் கயல் எனும் படத்தில் நடித்து கயல் ஆனந்தி […]