நடிகர் விஷால், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது புகார் அளித்துள்ளார். சக்ரா படத்திற்காக 3 கோடி கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தி விட்டதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கடன் வாங்கிய போது கையெழுத்திட்டு கொடுத்த உறுதிமொழி பாத்திரத்தை, ஆர்.பி.சவுத்ரி திருப்பி தரவில்லை என புகார் அளித்துள்ளார். நடிகர் விஷால், கடன் தொகையை திருப்பி கொடுத்த பின்னும் உறுதிமொழி […]
விஷாலின் சக்ரா படம் வெளியீடு 4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திய பின் தான் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிய ஆக்ஷன் படத்தில் நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தால் 8 கோடியே 29 லட்சத்துக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டதால் நடிகர் விஷால் இந்த படத்திற்கான நஷ்ட ஈடை தான் திருப்பி தருவதாக உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அவர் இதற்கான வாக்குறுதியை […]