Tag: Sajjan Kumar

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் நடந்ததை  தொடர்ந்து அந்த சமயம், அதாவது நவம்பர் 1 முதல் 4 வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் வெடித்தன. உதாரணமாக, டெல்லி நகரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் உயிரிழந்ததாகவும் அந்த சமயம் செய்திகள் வெளிவந்தது. அப்போது, பல அரசியல் […]

Anti-Sikh Riot Case 8 Min Read
sajjan kumar