இலங்கைப் பொது மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.இதன்காரணமாக,ஜூலை 15 இலங்கை பாராளுமன்றத்தை கூட்டி,அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் இருப்பதை சபைக்கு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்,ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19-ஆம் தேதி கோரப்பட்டு,இலங்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதியை ஜூலை 20 ஆம் தேதி தேர்வு செய்ய இலங்கை கட்சித் தலைவர்கள் […]
இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் அறிவிப்பு. இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே அரசு மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி, பொதுமக்கள் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரதமர் பதவி விலக மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதன்பின் போராட்ட களத்தில் வன்முறைகள் […]