இன்று நடைபெறும் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் களமிறங்க உள்ளனர். சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்து பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பி.வி.சிந்து டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கெயர்ஸ்ஃபெல்ட்டை 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். அதேபோல முதல் சுற்றில் […]
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்திய வீரர்கள்: 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை டகாஹஷியிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோற்று வெளியேறினார். மற்றோரு 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியிடம் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வியடைந்தார். அதேபோல 2-வது சுற்றில் இந்தோனோஷிய வீரர் அந்தோணி சினிசுகாவிடம் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி: இந்திய […]
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2-ம் சுற்றின் போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னாநேவால் முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுடன் சாய்னாநேவால் மோதினார். இதில் 21-17, 21 -19 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கணையை சாய்னாநேவால் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இரண்டாம் சுற்றுப்போட்டிக்கு சாய்னாநேவால் தகுதி பெற்றார்.
இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அவர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிப் பகுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறி,அவர் பாதியிலேயே தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதியதையடுத்து,பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசு,மத்திய உள்துறை அமைச்சகம்,உச்ச நீதிமன்றம் […]
தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியரை இழிபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக நடிகர் சித்தார்த் மீது புகார். பிரபல தனியார் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் குறித்து தரக்குறைவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டியிருந்ததாக நடிகர் சித்தார்த் மீது மேலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, சாய்னா நேவாலை விமர்சித்து ட்வீட் பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் […]
பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் தொடருக்காக இந்திய பாட்மிண்டன் அணியினர் சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிட்டத்தட்ட 10 மாதங்களாக சர்வதேச போட்டிகள் பாதித்ததை அடுத்து இன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் சாய்னா நேவால் போட்டியிட இருந்தார். இந்நிலையில், பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் இப்போது ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் இன்று முதல் 17 வரை நடைபெறும். […]
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் பாஜகவில் இணைந்தார். சற்று நேரத்திற்கு முன் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று சாய்னா நெவால் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் பாஜகவில் இணைந்தார்.சற்று நேரத்திற்கு முன் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று சாய்னா நெவால் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். சாய்னா நேவால் ஹரியானாவில் பிறந்தவர்.இவர் வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவர்.இவர் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து […]
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய்னா நெவால் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வாங்கி உள்ளார். பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானாவில் பிறந்த சாய்னா நேவால் இந்தியாவின் மிக வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். இவர் ஒலிம்பிக் […]