Tag: SAINA

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய்னாவுக்கு விரைவில் டூம் டூம் ..!!

ஹைதராபாத்:      ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா – காஷ்யப். 2005-ஆம் ஆண்டு முதல் கோபிசந்திடம் பயிற்சி பெற்று வருகிறார்கள். பயிற்சியின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. போட்டி இல்லாத தருணங்களில் இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டு, கடந்த 8 வருடங்களாக திருமண நிகழ்வுக்காக காத்திருந்தனர். இந்நிலையில், 32 வயதாகும் காஷ்யப்பிற்கும், 28 வயதாகும் சாய்னாவிற்கும் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அன்று திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 100 […]

badminton 2 Min Read
Default Image
Default Image